TET தேர்வு குறித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செய்தி குறிப்பு - 21.10.2022 - ஆசிரியர் மலர்

Latest

23/10/2022

TET தேர்வு குறித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செய்தி குறிப்பு - 21.10.2022

 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 நாள் : 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 தாள் ற்கான கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல் 19.10.2022 வரையிலும் இருவேளைகளில் நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பிற்பகல் 6.00 மணிக்கு பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இன்று வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கலாகிறது.


Candidates who have appeared for the exar can download given below : ing the Steps

IMG_20221023_125710


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459