NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை 15.10.2022 -க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

10/10/2022

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை 15.10.2022 -க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


IMG_20221010_200703

பள்ளிக்கல்வி - திட்ட ஆண்டு 2022-23 - மத்திய அரசின உதவித்தொகை திட்டம் தேசிய வருவாய் வழி ( National Mcans - cum - Merit 3cholarship விண்ணப்பங்கள் Scheme ) தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியரின் இணையதளத்தில் 15.10.2022 - க்குள் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுப்பித்தல் அறிவுரை வழங்குதல் - சார்பு  பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள். 


NMMS selected Students Application Upload Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459