மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் (MRB) நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் அறிமுகம் செய்து அரசாணை வெளியீடு!! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

23/10/2022

மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் (MRB) நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் அறிமுகம் செய்து அரசாணை வெளியீடு!!


IMG_20221022_225838

பொதுப்பணிகள் - நேரடி நியமனங்கள் - தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறையில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு . தேர்வு முகமையால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

 G.O.Ms.No.208.pdf - Download here

No comments:

Post a Comment