துறை தேர்வு மற்றும் பட்டமேற்படிப்புக்கான ஊக்க ஊதிய உயர்வுகளின் நிலுவைத் தொகை பெற இனி நிதித்துறை இடம் அனுமதி பெற தேவையில்லை என்ற ஆணை!!! - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

27/10/2022

துறை தேர்வு மற்றும் பட்டமேற்படிப்புக்கான ஊக்க ஊதிய உயர்வுகளின் நிலுவைத் தொகை பெற இனி நிதித்துறை இடம் அனுமதி பெற தேவையில்லை என்ற ஆணை!!!

IMG_20221027_104001

துறை தேர்வு மற்றும் பட்டமேற்படிப்புக்கான ஊக்க  ஊதிய உயர்வுகளின் நிலுவைத் தொகை பெற நிதித்துறை இடம் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணை மாற்றி அமைக்கப்பட்டு... அந்தந்த துறை அலுவலர்களே அனுமதித்துக் கொள்ளலாம் , இனி நிதித்துறை இடம் அனுமதி பெற தேவையில்லை என்ற ஆணை

G.O.Ms.No.334 ,Date : 22.10.2022 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459