முதுகலை ஆசிரியர்களுக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு - எந்தெந்த பாடங்களுக்கு என அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

13/10/2022

முதுகலை ஆசிரியர்களுக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு - எந்தெந்த பாடங்களுக்கு என அறிவிப்பு

 TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு முதுகலை ஆசிரியர்களுக்கு (PG அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், மனையியல், கணினி பயிற்றுநர் நிலை 1, உடற்கல்வி இயக்குநர் நிலை 1, தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள்) நாளை (14.10.2022) சென்னையில் நேரடி நியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு!

IMG_20221013_132004

IMG_20221013_132013


No comments:

Post a Comment