TNPSC GROUP – 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் : டிஎன்பிஎஸ்சி - ஆசிரியர் மலர்

Latest

29/09/2022

TNPSC GROUP – 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் : டிஎன்பிஎஸ்சி

 சென்னை: குரூப் – 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் -4 தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459