PG Fixation - முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

15/09/2022

PG Fixation - முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

IMG_20220914_194400

அரசாணை எண் 525 ன்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதாவது 01.08.2021 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) செய்யப்பட்டது. அதே போன்று நடப்புக் கல்வியாண்டிலும் 01.08.2022 நிலவரப்படி பணியாளர் நிர்ணயம் செய்வதற்கு 31.08.2022 அன்று EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை பதிவிறக்கம் செய்து ( Download ) அதனடிப்படையில் முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பணியாளர் நிர்ணயம் செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


PG Fixation Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459