DRDO CVRDE .லிருந்து காலியாக உள்ள Junior Research Fellowship (JRF) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 14.10.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: DRDO CVRDE
பணியின் பெயர்: Junior Research Fellowship (JRF)
மொத்த பணியிடங்கள்: 17
- Mechanical Engineering – 8
- Electrical & Electronics Engineering – 8
- Electronics & Communication Engineering – 4
- Computer Science Engineering – 2
தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட துறையில் B.E/ B.Tech/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: Junior Research Fellowship (JRF) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு: 14.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://rac.gov.in/index.php?lang=en&id=0 என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2022
Notification for DRDO CVRDE 2022: Download Here
Official Site: Click Here
No comments:
Post a Comment