கருணை அடிப்படையிலான பணி : உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

16/08/2022

கருணை அடிப்படையிலான பணி : உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

 கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கூறியுள்ளது. கருணை அடிப்படையில் பணி என்பது உயிரிழந்தவர் குடும்பத்தின் உடனடி பொருளாதார தீர்வுக்காத்தான். அரசு பணியில் இருந்தபோது தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் பணிக்கோரி மகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459