ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் சுதந்திரமான சூழல் வேண்டும் : ஆசிரியர் கூட்டணி கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

15/08/2022

ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் சுதந்திரமான சூழல் வேண்டும் : ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

 


IMG_20220815_065315

ஆசிரியர் கூட்டணி கோரிக்கையாக ஆசிரியர்,  மாணவர் நலன் சார்ந்த 23 தீர்மானங்கள் பெரம்பலூரில் நடைபெற்ற பட்டதாரி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டன.


TNGPGTA GCM Resolution on 13.08.2022 .....pdf - Download here....

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459