1ம் & 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்க உயர் நீதிமன்றம் தடை - அமல்படுத்திய விளக்கம் கோருதல் - CEO Proceedings - ஆசிரியர் மலர்

Latest

11/08/2022

1ம் & 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்க உயர் நீதிமன்றம் தடை - அமல்படுத்திய விளக்கம் கோருதல் - CEO Proceedings

ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதை தடை செய்ய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது சார்பாக வட்டார கல்வி அலுவலர்களிடம் அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பான அரியலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை கடிதம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459