TNSED SCHOOLS APP ல் ஆசிரியர்கள் தங்களது LEAVE APPLY செய்யும் முறை - ஆசிரியர் மலர்

Latest

31/07/2022

TNSED SCHOOLS APP ல் ஆசிரியர்கள் தங்களது LEAVE APPLY செய்யும் முறை

ஆகஸ்ட் 1 ல் நடைமுறைக்கு வருகிறது


 *TNSED SCHOOL APP LEAVE APPLY*


 *ஆசிரியர்கள் தங்களது  Leave apply செய்யும் வழிமுறை*


 *தலைமை ஆசிரியர்கள் Leave Approve or Reject செய்யும் வழிமுறை..முழு விளக்கம்*


*My profile*


*ஆசிரியர்கள் தங்களது அனைத்து விவரங்களையும் காணலாம்*


*My profile-லில் ஆசிரியர் விவரங்கள் தவறாக இருந்தால் திருத்தம் செய்வது எப்படி?*


*குறிப்பு*


*மீதமுள்ள CL,CCL,EL,ML போன்ற விடுப்பினை பதிவு செய்தால் மட்டுமே leave apply செய்ய முடியும்*


*ஆசிரியர் வருகைப் பதிவேடு & SR ஆகியவற்றை பயன்படுத்தி LEAVE DETAILS UPDATE செய்யவும்*


*ஒருமுறை பதிவு செய்து HM approval கொடுத்து விட்டால் திருத்தம் செய்ய இயலாது*


CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459