இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நிறைவு பெறாததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 11.07.2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வு, தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் தகவல்
No comments:
Post a Comment