சிறார் திரைப்பட திருவிழாவினை தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

06/07/2022

சிறார் திரைப்பட திருவிழாவினை தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர்


IMG-20220706-WA0013

கும்பகோணம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டீஸ்வரத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறார் திரைப்பட திருவிழாவினை இனிதே தொடங்கி வைத்தார்.

 

விழாவில் , மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வி ஆணையர், செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர், இணை இயக்குநர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment