மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் கூடுதல் அறிவுரைகள்! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

01/07/2022

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் கூடுதல் அறிவுரைகள்!


தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிநிரவல் , பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின்படி நடைபெற்று வருகிறது . பார்வை ( 7 ) ல் கண்டுள்ள 25.6.2022 தேதிய செயல்முறைகளில் , இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 2022 ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது . இந்த , மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வின் போது பின்வரும் அறிவுரைகளையும் தவறாது கடைபிடிக்க உத்தரவு.

No comments:

Post a Comment