மாநில கல்விக் கொள்கைக்கு செப்.15 வரை கருத்து கூறலாம். - ஆசிரியர் மலர்

Latest

15/07/2022

மாநில கல்விக் கொள்கைக்கு செப்.15 வரை கருத்து கூறலாம்.

மாநில கல்விக் கொள்கைக்கு பொதுமக்கள், கல்வியாளர்கள் செப்.15 வரை கருத்து கூறலாம் என முருகேசன் குழு தெரிவித்துள்ளது.
 stateeducationpolicy@gmail.com என்ற முகவரிக்கு கருத்துகள் , ஆலோசனைகளை அனுப்பலாம் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459