அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

15/07/2022

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.

 அரசுப்பள்ளிகளில் 6-12 வரை படித்து, தற்போது கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 18-ம் தேதி வரை நீட்டிப்பு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459