ஆட்டம் காட்டும் CRC ஆன்லைன் அட்டன்டன்ஸ் ! - ஆசிரியர் மலர்

Latest

18/06/2022

ஆட்டம் காட்டும் CRC ஆன்லைன் அட்டன்டன்ஸ் !

இன்று தமிழகம் முழுதும் இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு CRC மைய (குறுவள)அளவிலான பயிற்சி நடைபெறுகிறது.
இதற்கு TN SED APP மூலம் வருகை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.9:30 மணிக்குள் பதிவு செய்தால் மட்டுமே இன்றைய பயிற்சியில் கலந்துக்கொண்டதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த செயலியில் அட்டென்டன்ஸ் போட முடியாமல் தவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459