Breaking : EMIS TC GENERATE NEWS - ஆசிரியர் மலர்

Latest

07/06/2022

Breaking : EMIS TC GENERATE NEWS

நிறைய பள்ளிகளில் மாணவர்களுக்கு TC GENERATE செய்து COMMON POOL அனுப்பிய பிறகு PAST STUDENTS LIST -ல் மாணவர் பெயர் தற்பொழுது வருவதில்லை.
UPDATION பணி நடந்து கொண்டு இருப்பதால் WAIT பண்ணவும்.

PROBLEM RECTIFY ஆனதும் தகவல் தெரிவிக்கறோம்.

State EMIS team 

நன்றி🙏

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459