ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம் - ASIRIYAR MALAR

Latest

Education News

06/06/2022

ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர் நியமனத் தேர்வு நடைபெற உள்ளது - ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459