அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

20/06/2022

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு

 main-banner13

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜுன் 22 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

www.tngasa.in . , www / tngasa.org என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்

இணையதளம்வாயிலாக விண்ணப்பம் பதிவுசெய்ய ஜூலை 7 ம் தேதி இறுதிநாள் ஆகும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459