பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களை தலைமை ஆசிரியரே பணியில் இருந்து விடுவிப்பு செய்யலாம்! - ஆசிரியர் மலர்

Latest

04/06/2022

பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களை தலைமை ஆசிரியரே பணியில் இருந்து விடுவிப்பு செய்யலாம்!

வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தணிக்கைத் தடை ஏதும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்த பின்பு சார்ந்த தலைமை ஆசிரியரே பணியில் இருந்து விடுவிப்பு செய்யலாம்!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459