மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கையின் போது கடைபிடிக்க வேண்டிய இடஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

 




24/06/2022

மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கையின் போது கடைபிடிக்க வேண்டிய இடஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

மேல்நிலைப்பள்ளிகள் அங்கீகாரம் வழங்கும் விதிகளில் , மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது , அவ்வப்பொழுது நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு விதிகள் பாடப்பிரிவு வாரியாக ( Group - wise ) கடைபிடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின்படி , 2022-2023 ஆம் கல்வியாண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் பொழுது , மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் ( சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக ) பழங்குடியினர் , ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும் விகிதத்தில் கடைபிடிக்கப்பட வேண்டும்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459