மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழு ஆலோசனை கூட்டம்! - ஆசிரியர் மலர்

Latest

15/06/2022

மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழு ஆலோசனை கூட்டம்!

மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் குழு தலைவர் நீதிபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459