ரூ.1000 கல்வி உதவித் தொகை - சான்றிதழ் பெற உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

20/06/2022

ரூ.1000 கல்வி உதவித் தொகை - சான்றிதழ் பெற உத்தரவு.

அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம்


மாணவியரிடம் இருந்து சான்றிதழ்கள், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்டவற்றை பெற கல்லூரிகளின் முதல்வர்களுக்கு, உயர்கல்வித்துறை உத்தரவு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459