பெரியார் பல்கலை., நடத்தும் தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது UGC அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

31/05/2022

பெரியார் பல்கலை., நடத்தும் தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது UGC அறிவிப்பு

பெரியார் பல்கலை., நடத்தும் தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது
UGC அறிவிப்பு


முன் அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி, ஆன்லைன் படிப்புகளை நடத்துவது குறித்து விசாரிக்குமாறு ஆளுநருக்கும், உயர்கல்வித்துறை செயலாளருக்கும் UGC கடிதம் .


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459