PGTRB - வேதியியல் பாடத் தேர்வில் மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியாக வாய்ப்பு! - ஆசிரியர் மலர்

Latest

03/05/2022

PGTRB - வேதியியல் பாடத் தேர்வில் மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியாக வாய்ப்பு!

உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியியல் பாடத் தேர்வில் மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியாக வாய்ப்பு.

கல்விச்செய்தி வாசகர் தகவல் :




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459