அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - ஆசிரியர் மலர்

Latest

14/05/2022

அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - 01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459