TNPSC - பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

05/04/2022

TNPSC - பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு.

624 பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஜூன் 26-ல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது.  http://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459