TNPSC: 626 காலி பணியிடங்கள்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

06/04/2022

TNPSC: 626 காலி பணியிடங்கள்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!

டிஎன்பிஎஸ்சி பொது பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த பணியிடங்கள்: 626

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3

சம்பளம்: ரூ.37,000 - ரூ.1,38,500

கல்வித்தகுதி: வெவ்வேறு கல்வித் தகுதிகள்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 26.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

No comments:

Post a Comment