பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

06/04/2022

பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.அதன்படி , குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். மேலும், இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459