பள்ளி நேரத்தை மாற்றக் கோரிக்கை!! - ஆசிரியர் மலர்

Latest

05/04/2022

பள்ளி நேரத்தை மாற்றக் கோரிக்கை!!

வெயிலின் தாக்கத்தால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தன் தடுக்க, மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி வரை மாற்றியமைக்குமாறு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் இளமாறன் கோரிக்கை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459