செம குஷியில் மாணவர்கள்! தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி விடுமுறை - தமிழக அரசின் ஹேப்பி நியூஸ் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

11/04/2022

செம குஷியில் மாணவர்கள்! தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி விடுமுறை - தமிழக அரசின் ஹேப்பி நியூஸ்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து 16-ம் தேதியும் விடுமுறை

18 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - தமிழக அரசு


1 comment:

  1. அட போங்க sir. என்ன குஷி 10th portion reduce பண்ணனும். ஏப்ரல் 1 st வரை second வரை exam வெச்சுட்டு. இன்னும் தமிழில் 3 unit. English ல் 2 unit. Maths 3 chapter, science 8 lesson, social 9 lesson இருக்கு. இது எல்லாம் எப்ப படிச்சு முடிக்க. இந்த students படிச்சா மறந்து போகுதுன்னு சொல்லும் போது பாக்க பாவமாக உள்ளது. Field survey வந்து விட்டு decide பண்ணுங்க எந்த portion கொடுக்கலாம் என்று.

    ReplyDelete