ஏப்ரல் 29ம் தேதி - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

24/04/2022

ஏப்ரல் 29ம் தேதி - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 

உள்ளூர் விடுமுறை:

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 29ம் தேதி அன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment