Teachers Transfer Counselling Today Schedule ( 11.03.2022 ) - ஆசிரியர் மலர்

Latest

11/03/2022

Teachers Transfer Counselling Today Schedule ( 11.03.2022 )

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 11.03.2022 ) யாருக்கு நடைபெறுகிறது? 

DSE : பள்ளிக் கல்வித்துறை

11.03.2022 - வெள்ளிக்கிழமை 

அரசு / நகராட்சிஉயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் , கலையாசிரியர்கள் , இசை ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்

 ( மாவட்டம் விட்டு மாவட்டம் )
Click here to download pdf

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459