மார்ச் 16, 17 - ல் பள்ளிகள் ஆய்வு செய்ய குழு அமைத்து இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

11/03/2022

மார்ச் 16, 17 - ல் பள்ளிகள் ஆய்வு செய்ய குழு அமைத்து இயக்குநர் உத்தரவு.

ஏற்கனவே 3 மண்டல ஆய்வு நடைபெற்ற நிலையில் தற்போது நான்கவது கட்டமாக சேலம் மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழு வருகிற மார்ச் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு செய்து 17ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் தங்களது பள்ளி ஆய்வு கருத்துக்களை எடுத்துரைப்பர் என பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Salem Review Meeting Proceedings - Download here...

No comments:

Post a Comment