உயர்கல்வி, வேலைவாய்ப்பு - ஆசிரியர்களுக்கு பயிற்சி Proceedings - ஆசிரியர் மலர்

Latest

31/03/2022

உயர்கல்வி, வேலைவாய்ப்பு - ஆசிரியர்களுக்கு பயிற்சி Proceedings

பள்ளிகளில் உயர் கல்வி , தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுதல் ஆணை வெளியிடப்பட்டது - பயிற்சி கட்டகங்கள் உருவாக்கப்பட்டமை மதுரை பில்லர் ஹாலில் 31.03.2022 மற்றும் 01.04.2022 ஆகிய இரண்டு நாட்கள் முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுதல் இதனைத் தொடர்ந்து 04.04.2022 முதல் 09.04.2022 முடிய உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியினை அனைத்து மாவட்டத்திலுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்க SCERT உத்தரவு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459