கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

30/03/2022

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு!

GO NO : 21 , Date : 29.03.2022
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் / விடுதிகள் - ஆசிரியர்கள் / காப்பாளர்கள் , காப்பாளினிகள் பொதுமாறுதல் கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் 2021-2022 - ஆம் கல்வியாண்டில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459