பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு - ஆசிரியர் மலர்

Latest

10/03/2022

பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஆசிரியரின் கனிவான கவனத்திற்கு,


பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு...

தாங்கள் பணியேற்பிடைக் காலத்தினை அனுபவிக்கவில்லையெனில் (இரு பள்ளிகளுக்கிடையே 8 அல்லது 8 கி.மீ மேல் தொலைவு இருக்க வேண்டும்) வருகின்ற குறைதீர்நாள் முகாமில் தாங்கள் அனுபவிக்காத பணியேற்பிடைக் காலத்தினை (7 நாட்கள்)

தங்களுடைய ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்த்திட விண்ணப்பம் கொடுக்கவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459