வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி. - ஆசிரியர் மலர்

Latest

24/03/2022

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி.

தொடக்கக் கல்வி - 2022-23 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 95 வட்டாரக் கல்வி அலுவவர்களுக்கு ( Direct Recruitment BEOs ) நி ர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு தயார்படுத்துவதற்கான அறிமுகப் பயிற்சி 28.03.2022 முதல் 30.03.2022 வரை மூன்று நாள்கள் - உண்டு உறைவிடப் பயிற்சி வழங்குதல் - சார்ந்து தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459