மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ( 27.03.2022 ) - ஆசிரியர் மலர்

Latest

21/03/2022

மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ( 27.03.2022 )

திருச்சியில் 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை தூய வளனார் கல்லூரி உயர் நிலைப்பள்ளியில் மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது 
அன்புள்ள தனியார் பள்ளி தாளாளர்கள் ,முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் .

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் கல்லூரி உயர் நிலைப்பள்ளியில்(ST JOSEPH COLLEGE CAMPUS) 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று TAMILNADU PRIVATE SCHOOL TEACHERS RECRUITMENT ASSOCIATION நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது .

இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .

இதில் தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) கலந்துகொள்ளலாம். 

இந்த வேலைவாய்ப்பு முகாம் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது

இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

 BEd,Med,Mphil படித்து முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் கொண்டு வரவும்.

அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..

நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் ,PASSPORT SIZE PHOTO-1,விண்ணப்ப மற்றும் நுழைவுக்கட்டணம் ரூபாய் 50/- கொண்டு வரவும்.

மேலும் நீங்களே ஏதாவது ஒரு topic தேர்ந்தெடுத்து படித்து வரவும் .DEMO CLASS எடுக்க தயாராக வரவும் .

NOTE:விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு:---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.முன்பதிவு செய்துவிட்டு 27. 03. 2022 அன்று நேர்முகத்தேர்வுக்கு நேரில் வரவும்.கடந்த வருடங்களில் பதிவு செய்திருந்தால் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை.நேரில் வரவும்

1) ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் .இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற www.tnschoolteachers.com என்ற இணையத்தளத்தில் FOR TEACHERS----SIGNUP ---CLICK செய்து பதிவு செய்யவும்.

2)மீண்டும் TEACHERS LOGIN கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணையும்,

நீங்கள் கொடுத்த PASSWORD கொடுத்து LOGIN செய்யவும் .

3)FILL YOUR COMPLETE DETAILS என்ற MENU வை கிளிக் செய்து உங்களது விபரங்களை பதிவு செய்யவும்.

மேற்குறிப்பிட்ட (www.tnschoolteachers.com )இணையத்தளத்தில் பதிவு செய்துவிட்டு 27.03.2022 ஞாயிறு அன்று நேர்முகத்தேர்வுக்கு நேரில் வரவும் .

தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

குறிப்பு:ஆன்லைனில் பதிவு செய்யாதவர்களும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்

NOTE: பங்கு பெரும் பள்ளிகளுக்கு:

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளை

http://www.tnschoolteachers.com/register2 என்ற இணையதள இணைப்பை கிளிக் செய்து பதிவு செய்யவும்

மேலும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளை 9600588800 என்ற WHATSAPP எண்ணில் தங்கள் பள்ளி பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண் போன்றவற்றை பதிவு செய்யுமாறு அழைக்கப்படுகிறார்கள் .

நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் பள்ளிகள் DEMOCLASS பார்க்கும் வசதியுடன் .தேர்வாகும் ஆசிரியர்களுக்கு நீங்களே சம்பளம் நிர்ணயம் செய்து கொள்ளலாம் .மேலும் 2022-23 கல்வியாண்டு முழுவதும் candidate support கொடுக்கப்படும்.

ADVERTISEMENT IN NEWS PAPERS, LOCAL CHANNELS ADVERTISEMENT அனைத்து செலவுகளும் எங்களுடையது .

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம: ST JOSEPHS'S COLLEGE HR SEC SCHOOL,

             ST JOSEPH COLLEGE CAMPUS,

             CHATIRAM BUSSTAND,TRICHY-2

 நாள் : 27. 03 . 2022 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : காலை 9 மணி முதல் மலை 4 மணி வரைVENUE ON GOOGLE MAP:

https://goo.gl/maps/QphYsztudX6UABn59

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

www.tnschoolteachers.com

REGISTRATION FOR SCHOOLS ENQUIRY:

9600588800, 9442568675, 9788829179

REGISTRATION FOR TEACHERS ENQUIRY:

8248470862,8148043856,9150854182


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459