தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் ( Hall Ticket ) தேர்வாணையத்தின் இணைய தளமான மற்றும்
www.tnpsc.gov.in www.tnpscexams.in
- ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் ( OTR ) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை ( Hall Ticket ) பதிவிறக்கம் செய்ய முடியும்.
No comments:
Post a Comment