பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு , பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டன.
ஒத்திவைக்கப்பட்ட பணித்தொகுதிகளுக்கு புதிய அட்டவணை வெளியிட்டு , அவர்களுக்கும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட வரிசைக்கிரமத்தில் கலந்தாய்வு நடத்திட வேண்டும் என ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
ஆசிரியர் மலர் செய்திகள்
To Join => Whatsapp கிளிக்
செய்யவும் To Join => Facebook கிளிக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
செய்யவும்
23/02/2022
ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வை நடத்திட ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
No comments:
Post a Comment