நான் முதல்வன் - பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான திட்டத்தை மாண்பு.மிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கிறார்... நேரலைக்கான Link பள்ளிக்கல்வித் துறை யால் வெளியீடு... - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

28/02/2022

நான் முதல்வன் - பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான திட்டத்தை மாண்பு.மிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கிறார்... நேரலைக்கான Link பள்ளிக்கல்வித் துறை யால் வெளியீடு...

நாளை (01.03.2022) நடைபெறவுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான திட்டத் தொடக்க விழாவில் இணையவழியில் இணைய பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் ! 

நேரம் - 9.30 Am- 1 pm வரை
https://linktr.ee/career.live

No comments:

Post a Comment