மாணவர்களுக்கு நேரடியாக வகுப்பு நடத்த தடைகோரி வழக்கு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

10/01/2022

மாணவர்களுக்கு நேரடியாக வகுப்பு நடத்த தடைகோரி வழக்கு.

தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்பு நடத்த தடைகோரியும், ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்தவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு.
அவசர வழக்காக எடுக்க முடியாது; தமிழ் நாடு அரசு மருத்துவ நிபுணர்களோடூ இணைந்து முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.


No comments:

Post a Comment