தேர்வுகள் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படுகிறது - அமைச்சர் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

10/01/2022

தேர்வுகள் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படுகிறது - அமைச்சர்

அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது -உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி.

கல்லூரி மீண்டும் எப்போது திறக்கப்படும்?
"தேர்வுக்காக விடுமுறை விடப்பட்டுள்ள கல்லூரிகள்
மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெரிவிக்கப்படும்" - உயர் கல்வி துறை அமைச்சர் தகவல்!"அனைத்து கல்லூரிகளும் தற்போது தேர்வுகான விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே எந்த கல்லூரியும் திறக்கக் கூடாது; இதனை மீறி எந்த கல்லூரி நடத்தப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"


No comments:

Post a Comment