புதிய ஊரடங்கு பற்றிய தகவல்கள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

05/01/2022

புதிய ஊரடங்கு பற்றிய தகவல்கள்

*🔥🔥புதிய ஊரடங்கு:* *நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.* *இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு.* *அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி.* *ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு.* *இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை.* *பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி.* *10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும்.* *பேருந்து, புறநகர் இரயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி.* *பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை.* *- தமிழக அரசு.*

No comments:

Post a Comment