TNPSC - குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியல் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/12/2021

TNPSC - குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியல் வெளியீடு.

TNPSC அறிவிப்பு :

குரூப் 1 முதன்மைத் தேர்வு மார்ச் 4,5,6 தேதிகளில் நடைபெறும்

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 3800 பேர் முதன்மைத் தேர்வு எழுத தகுதி

66 பணியிடங்களை நிரப்ப தேர்வு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459