டிசம்பர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/12/2021

டிசம்பர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜனவரி 8ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் செயல்படும் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459