சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை(விருதுநகர்) ல் Multipurpose Health Worker / Health Inspector Grade II பணியிடங்கள் - 125 Vacancies - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

04/12/2021

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை(விருதுநகர்) ல் Multipurpose Health Worker / Health Inspector Grade II பணியிடங்கள் - 125 Vacancies

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை(விருதுநகர்) .லிருந்து காலியாக உள்ள Multipurpose Health Worker / Health Inspector Grade II பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.12.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை(விருதுநகர்) 

பணியின் பெயர்: Multipurpose Health Worker / Health Inspector Grade II 

மொத்த பணியிடங்கள்: 125

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்று இயங்கிவரும் பள்ளிகளில் 12ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சமாக 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

தேர்வு செயல்முறை: தேர்வு அல்லது நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று 15.12.2021 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2021

Notification for சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை(விருதுநகர்) 2021: Click here

No comments:

Post a Comment